Author : Admin
Chordata கூட்டம் ஆனது ஒரு Phylum உடனோ பல Phyla உடனோ பொதுவாகக் கொள்ளும் இயல்பு பின்வருவனவற்றுள் எதுவாகும்?
உண்மையான சிறுநீரகம்.
வயிற்றுப்புறமான இதயம்.
என்பாலான தாடைகள்.
குதத்துக்குப் பிற்புறமான வால்.
அகவன் கூடு.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human