Author : Admin
உயிரியல் பிரச்சினைகள் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்வதில் கருதுகோள் என்பது?
விடயங்களை கவனமாக அவதானித்தல்
பரிசோதனையைத் திட்டமிடல்
விடயங்களை விளக்கும் விவேகமான அனுமானம்
பரிசோதனை ரீதியாக உறுதிப்படுத்தும் அவதானிப்பு
நீண்டகால முழுமையான விரிவான அவதானிப்பு மூலம் உறுதிப்படுத்தும் கொள்கை
Good
You must be logged in to post a comment.
Only fill in if you are not human
Good