Author : Admin
சிக்கற்றன்மை அதிகரிப்பதை தவறான ஒழுங்கில் தரப்பட்டுள்ளது பின்வருவனவற்றுள் எது?
புன்னங்கம், கலம், அங்கம், அங்கி
இழையம், அங்கம், அங்கத்தொகுதி, அங்கி
சாகியம், தொகை, சூழற்றொகுதி, உயிர்க்கோளம்
அங்கி, தொகை, சாகியம், சூழற்றொகுதி
மூலக்கூறு, புன்னங்கம், கலம், அங்கம்
You must be logged in to post a comment.
Only fill in if you are not human