Author : Admin
மனித மூளையின் பரிவகத்தைப் பற்றிய கீழ்க்காணும் கூற்றுகளில் சரியானது எது?
இது மூளைகாம்பின் (Brain Stem) ஒரு பகுதியாகும்.
இது மூன்றாவது மூளையறையின் இரு புறங்களிலும் அமையும்.
இது நடு மூளையின் ஒரு பகுதியாகும்.
இது வெண்சடப்பொருளை மாத்திரம் கொண்டுள்ளது.
இது கபச்சுரப்பியின் ஒரு பகுதியை உருவாக்கும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human