Author : Admin
கீழ் காண்பவற்றுள் பழக்கத்தின் காரணமாகத் தோன்றும் தெறிப்பு எது?
முழங்காலின் கீழ் தட்டும் போது ஏற்படும் முழங்காலுதறல்.
பிரகாசமான வெளிச்சம் படும்போது கண்மணி சுருங்கல்.
உணவுடன் சம்பந்தப்பட்ட சைகையைத் தொடந்து உமிழ்நீர் சுரத்தல்.
தூசு காணப்படும் சூழலில் தும்முதல்.
பிற பொருளொன்று கண்ணை அணுகும்போது கண்ணை வெட்டுதல்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human