Author : Admin
”எதிர்க்கும் அல்லது தப்பியோடும்” தூண்டற்பேறென அதிரினலின் பிறப்பிக்கும் தூண்டற்பேறு கூறப்படுவது நாம் அறிந்த உண்மை. கீழ்காண்பவற்றில் அதிரினலின் தூண்டிய விளைவல்லாதது எது?
இதயவடிப்பின் வேக வளர்ச்சி.
குடலுக்குரிய குருதியோட்டம் குறைதல்.
வன்கூட்டுத் தசைகளுக்குரிய குருதி விநியோகம் குறைதல்.
குருதியில் குளுக்கோசு மட்டம் உயர்தல்.
ஆழமாகச் சுவாசிப்பது அதிகரித்தல்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human