Author : Admin
மனித உடலில் தனித்துவமற்ற தற்காப்பு பொறிமுறையாக / பொறிமுறைகளாக கருதப்படுவது/ கருதப்படுபவை பின்வருவனவற்றுள் எது / எவை?
இயற்கையான நுண்ணங்கித் தொற்றலின் விளைவாகப் பிறபொருளெதிரிகள் விருத்தியடைதல்
தாயிலிருந்து சூல்வித்தகத்தினூடாக முதிர்மூலவுருக்கு பிறபொருளெதிரிகள் கடத்தப்படல்
இழையப் பாதிப்பு அல்லது பொதுவான தொற்றல்களுக்கு அழற்சி தூண்டற்பேறு விருத்தியாதல்
வைரஸ் தொற்றலின் விளைவாக குருதியில் இன்ரபெரோன் உற்பத்தியாதல்
வலுவிழக்கப்பட்ட நுண்ணங்கிக் கலங்களைக் கொண்டு வக்சினேற்றம் செய்வதன் விளைவாக பிற பொருளெதிரிகள் விருத்தியடைதல்
You must be logged in to post a comment.
Only fill in if you are not human