Author : Admin
மனிதனிலுள்ள சில அகஞ்சுரக்கும் சுரப்பிகளும் உடலில் அவற்றின் அமைவிடங்களும் கீழே தரப்பட்டுள்ளன. பின்வரும் சேர்க்கைகளுள் சரியானது எது?
பரிவகக்கீழ் – நடுமூளையின் முற்பக்கப் பிரதேசம்
கபச்சுரப்பி – வன்சடலத்துக்கு உடனடியாக கீழே
தைரொயிட் – வாதநாளியின் நடுப் பிரதேசம்
கீழ்க்கழுத்துச்சுரப்பி – இதயத்துக்கு உடனடியாக மேலே
பராதைரொயிட் – தைரொயிட்டின் முற்பக்க மேற்பரப்பில்
You must be logged in to post a comment.
Only fill in if you are not human