Author : Admin
மனிதனில் ஒருசீர்த்திடநிலை தொடர்பான பின்வரும் கூற்றுகளுள் தவறானது எது?
அகச்சூழலை மாறாது பேணுவதே அது ஆகும்.
எதிர்ப்பின்னூட்டல் பொறிமுறைகள் வாயிலாக அது நிகழும்.
குருதியின் யூரியா மட்டம் ஒருசீர்த்திடநிலை மூலம் சீராக்கப்படும்.
ஒருசீர்த்திடநிலையில் ஈரல் ஒரு முக்கிய பங்கு வகிக்கும்.
ஒருசீர்த்திடநிலை பொறிமுறைகள் பெரும்பாலும் இச்சையின்றியவையாகும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human