Author : Admin
வாங்கிகள் தொடர்பாகப் பின்வரும் கூற்றுகளுள் தவறானது எது?
அவை மாறுகடத்திகளாகத் தொழிற்படும்
சில வாங்கிகளில் தொடர்ச்சியான தூண்டல் துண்டற் பேறைக் குறைக்கும்
அவை எப்பொழுதும் நரம்புத் தொகுதியுடன் சம்பந்தப் பட்டிருக்கும்
மனிதனின் தோலிலுள்ள சுயாதீன நரம்பு முடிவிடங்கள் தனித்துவமான வெப்பவாங்கிகளாகத் தொழிற்படும்
மேர்க்கெல் வட்டத்தட்டுகள் பொறிமுறை வாங்கிகளாகும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human