Author : Admin
மனிதனின் தெறிப்புவில்லுகள் தொடர்பாக பின்வரும் கூற்றுகளுள் எது / எவை தவறானது / தவறானவை?
இச்சையின்றிய செயல்கள் பலவற்றைக் கட்டுப்படுத்த அவை உதவுகின்றன
அவற்றின் தொடர்பினால் ஏற்படும் தூண்டற் பேறுகள் தன்னியக்கமுள்ளவை.
அவை பொதுவாக இரண்டு நரம்புக்கலங்களை உடையவை
அவை வாங்கி அங்கங்களையும்ää விளைவுகாட்டும் அங்கங்களையும் தன்னாட்சி நரம்புத் தொகுதிகளினூ டாக இணைக்கும்
அவை நரம்புத் தொகுதியின் தொழிற்பாட்டு அலகுகள் ஆகும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human