Author : Admin
வைரசுக்கள் சம்பந்தமாகப் பின்வருவனவற்றுள்பிழையானது எது?
அவை கல ஒழுங்கமைப்பைக் காட்டா.
அவை கட்டுப்பட்ட ஒட்டுண்ணிகள் ஆகும்.
வைரசின் சீனோமில் DNA அல்லது RNA இரு பட்டிகை அல்லது ஒரு பட்டிகை உருவில் காணப்படலாம்.
சில வைரசுக்கள் அவற்றின் கப்சிட்டுகளில் பொலி, மெரேசு என்னும் நொதியத்தைக் கொண்டுள்ளன.
அவை மண் அல்லது நீர் போன்ற இயற்கையா வாழிடங்களில் காணப்படா.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human