Author : Admin
பின்வருவனவற்றுள் தவறானது எது?
சயனோபற்றீரியாக்கள் யாவும் ஒளித்தற்போசணிகள்.
வைரசுக்கள் யாவும் ஒட்டுண்ணிகளுக்குரியன.
பற்றீரியாக்கள் யாவும் இரசாயனத் தற்போசணைக்கு உரியவை அல்ல.
பங்கசுக்கள் யாவும் இழையுள்ளவை அல்ல.
பற்றீரியாக்கள் யாவும் இருகூற்றுப் பிளவு மூலம் இனம் பெருக்குவன.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human