Author : Admin
பென்சிலினின் நுண்ணங்கிக்கெதிரியான செயற்பாடு தங்கியிருப்பது?
பற்றீரியாவில் DNA பின்புறமடிதலின் நிரோதத்தில்
பற்றீரியாவின் கலச்சுவர்களின் தொகுப்பின் நிரோதத்தில்.
பற்றீரியாவில் புரதத் தொகுப்பின் நிரோதத்தில்.
பற்றீரியாவில் போலிக்கமிலத் தொகுப்பின் நிரோதத்தில்.
பற்றீரியாவில் மென்சவ்வுக் கொண்டுசெல்லல் தொகுதிகளின் நிரோதத்தில்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human