நுண்ணங்கிகளினால் விளைவிக்கப்படும் பின்வரும் பிரதான உயிரிரசாயன மாற்றங்களுள் எது / எவை தென்னஞ்சாற்றிலிருந்தான (பதநீரிலிருந்தான – sweet teddy) வினாகிரி உற்பத்தியில் தொடர்புடையது / தொடர்புடையன?
(A) மதுவத்தினால் சுக்குரோசு குளுக்கோசாக மாற்றமடைதல்.
(B) மதுவத்தினால் மாப்பொருள் குளுக்கோசாக மாற்றமடைதல்.
(C) மதுவத்தின் நொதித்தலினால் குளுக்கோசு எதனோலாக மாற்றமடைதல்.
(D) Acetobacter இனால் எதனோல் அசற்றிக்கமிலமாக ஒட்சியேற்றமடைதல்.
(E) இலத்திரிக்கமிலப் பற்றீரியாவினால் சுக்குரோசு இலத்திரிக்கமிலமாக மாற்றமடைதல்.