Author : Admin
சரியான கூற்றை/ கூற்றுக்களைத் தெரிவு செய்க.
சில பக்றீரியாக்களின் கலச்சுவருக்கு வெளியே பாகுப்படை யொன்று அல்லது உறையொன்று காணப்படு கின்றது.
காசநோய் ஒரு வைரசினால் ஏற்படுத்தப்படுகின்றது.
பக்றீரியாக்களைச் சாயமூட்டியதன் பின்னர் ஒளி நுணுக்குக்காட்டியின் ஊடாக நோக்கி அவற்றின் சடை முளைகளை அவதானிக்கலாம்.
சில உணவுப் பொருள்கள் பழுதடைவதைத் தவிர்ப் பதற்காக அவற்றுடன் உப்புச் சேர்க்கப்படுகின்றது.
தகரப் பேணிகளிலடைக்கப்பட்ட மீனில் பெரும்பாலும் உயிருள்ள பக்றீரியாக் கலங்கள் காணப்படுகின்றன.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human