Author : Admin
வைரசு தொடர்பான சரியானதொரு கூற்று பின்வருவனவற்றுள் எது?
வைரசுக்கள் அனைத்தும் ஒட்டுண்ணிகளாகும்
வைரசுக்கள் உயிர்க்கலங்களினுள் மாத்திரமே பிழைத்து வாழமுடியும்.
எல்லா வைரசுக்களும் சுNயு ஐக் கொண்டுள்ளன.
வைரசுக்கள் காற்றின்றிய சுவாசத்தை நடத்துகின்றன.
வைரசுக்களின் புறப்படை பல்சக்கரைட்டுகளால் ஆக்கப்பட்டுள்ளது .
You must be logged in to post a comment.
Only fill in if you are not human