Author : Admin
பசுப்பால் நற்காப்பு (Pசநளநசஎயவழைn) தொடர்பான சரியான கூற்றை கூற்றுக்களைப் பின்வருவனவற்றிலிருந்து தெரிவு செய்க.
சிவிறி உலர்த்தப்பட்ட பால்மாவை விட உடன்பால் விரைவாகப் பழுதடையும். ஏனெனில் உடன்பால் கூடுதலானளவு புரதத்தைப் கொண்டுள்ளன.
பாலில் பொதுவாகக் காணப்படுகின்ற நோய் விளைவு நுண்ணங்கிகள் பாச்சர் முறைப் பிரயோகத்தின் மூலம் அழிகின்றன.
கட்டிப்பாலில் நுண்ணங்கிகளின் வளர்ச்சியைத் தடுக்கும் பிரதானமாக காரணி அதன் உயர் கரையச் செறிவாகும்.
தயிர் தயாரிக்க முன்னர் பாலைக் கிருமியழிக்க வேண்டியது அவசியமாகும்.
பாலில் அடங்கியுள்ள போசணைப் பதார்த்தங்கள் யாவும் வெண்ணெய்யில் நற்காப்புச் செய்யப்பட்டு உள்ளடக்கப் பட்டுள்ளது.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human