Author : Admin Astan
முதலீட்டு தீர்மான மதிப்பீட்டின் போது காசுப்பாய்ச்சல் என்பதற்குள் அடங்காத உருப்படிகளுள் சரியானவை / சரியானது A. ஆழ்ந்தகிரயம் B. தொழிற்படு முதல் C. பெறுமானத்தேய்வு D. சொத்துகளின் புத்தக பெறுமதி
A, B, C சரியானவை
A, C சரியானவை
A, C, D சரியானவை
B, C, D சரியானவை
A, B, C, D சரியானவை
You must be logged in to post a comment.
Only fill in if you are not human