Author : Admin
பின்வரும் சமன்பாடுகளில் எது உற்பத்திக் கிரயத்தினைத் தீர்மானிக்கப் பயன்படுத்தப்படும்?
மூலக் கிரயம் + மேந்தலைக் கிரயங்கள்
மூலப் பொருட் கிரயம் + நிலையான உற்பத்தி மேந்தலைக் கிரயங்கள்
நேர்க் கிரயங்கள் + மாறும் மேந்தலைக் கிரயங்கள்
மூலக் கிரயம் + மேந்தலைக் கிரயங்கள் – உற்பத்தியல்லா மேந்தலைக் கிரயங்கள்
நேர் மூலப் பொருட் கிரயம் + மூலக் கிரயம் – மாறும் உற்பத்தி மேந்தலைக் கிரயங்கள்
You must be logged in to post a comment.
Only fill in if you are not human