Author : Admin
சிக்கனக் கட்டளைத் தொகை மாதிரிக்கான எடுகோளாக இல்லாதது பின்வருவனவற்றில் எது?
மொத்தக் கட்டளையிடும் கிரயமானது கட்டளையிடும் எண்ணிக்கையுடன் நேரடியாக மாறுபடும்.
மொத்த இருப்பு வைத்தற் கிரயமானது சராசரி சரக்கிருப்பு மட்டத்துடன் நேரடியாக மாறுபடும்.
கேள்வி ஏற்கனவே தெரிந்ததாகவும் நுகர்வானது சமச்சீராக காலம் பூராவும் இடம்பெறுவதாகவும் இருக்கும்.
சரக்கிருப்பானது இழிவு கட்டளை மட்டத்தினை அடைந்ததும் அது உடனடியாக மீள் நிரப்பப்படும்.
கட்டளையிடும் போது கழிவுகள் அனுமதிக்கப்படும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human