ACC-U07-68

Author : Admin

Topic updated on 05/22/2018 10:28am

வேலையாட்களிற்குச் சம்பளம் கொடுத்தது தொடர்பில் பின்வருவனவற்றுள் எதனை நேர்க் கூலியாக வகைப்படுத்த முடியும்?
(A) தொழிற்சாலையொன்றில் தொலைக்காட்சி பெட்டிகளின் பாகங்களைப் பொருத்தும் வேலையில் ஈடுபட்டுள்ள வேலையாட்கள்
(B) தொழிற்சாலை ஒன்றின் களஞ்சியத்தில் வேலை செய்யும் களஞ்சிய உதவியாளர்.
(C) கட்டுமானக் கம்பனி ஒன்றின் கட்டடத் தொழில் வேலையாட்கள்.
(D) கணக்காய்வாளர் நிறுவனமொன்றில் வேலை செய்யும் கணக்காய்வு உதவியாளர்.
(E) பேக்கரி ஒன்றின் முகாமையாளர்.

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply