Author : Admin
நிலையான கிரயம், மாறும் கிரயங்களின் நடத்தை தொடர்பில் பிழையான கூற்றினைக் குறிப்பிடுக.
நடவடிக்கை மட்டத்தில் ஏற்படும் மாற்றங்களுக்கேற்ப மொத்த மாறும் கிரயமானது விகிதாசார மாற்றமடைகின்றது.
நடவடிக்கை மட்டத்தில் மாற்றம் ஏற்படினும் அல கொன்றிற்கான மாறுங் கிரயம் மாறாதிருக்கும்.
குறிப்பிட்ட நடவடிக்கை மட்டத்துள் மொத்த நிலையான கிரயமானது மாறாதிருக்கும்.
குறிப்பிட்ட நடவடிக்கை மட்டத்துள் அலகொன்றிற்கான நிலையான கிரயம் மாறாதிருக்கும்.
குறிப்பிட்ட நடவடிக்கை மட்டத்துள் அலகொன்றிற்கான நிலையான கிரயமானது நடவடிக்கை மட்டம் அதிகரிக்கும் போது குறைவடையும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human