உற்பத்தி நிறுவனமொன்றின் குறிப்பிட்ட செய்முறை தொடர்பான நியமங்கள் பின்வருமாறு தரப்பட்டுள்ளன.
வேலையை முடிப்பதற்கு அனுமதித்த நியம நேரம் 20 மணித்தியாலயங்கள் (கொடுப்பனவுக்குரிய உச்ச காலம் 20 மணித்தியாலங்களாகும்).
மணித்தியாலமொன்றிற்கான கொடுப்பனவு ரூ. 100
நிறுவன ஊழியர்கள் மேற்படி வேலையை செய்து முடிப்பதற்கு எடுத்துக்கொண்ட நேரம் பின்வருமாறு :
X, Y என்ற இரு ஊழியர்கள் இவ்வேலைகளை எடுத்துக் கொண்ட காலம் பின்வருமாறு :
X 18 மணி Y 24 மணி
சேமிக்கப்பட்ட காலத்தின் 50% இற்கு மிகையுதியம் வழங்கப்படுமானால் நிறுவனத்தின் மொத்த கூலிக் கிரயம் எவ்வளவு