ACC-U15-36

Author : Admin Astan

Topic updated on 05/25/2023 02:28pm

பின்வரும் தகவல்கள் கம்பனி ஒன்றினால் உற்பத்தி செய்யப்படும் பொருளொன்றுடன் தொடர்பானவை.
அலகொன்றுக்கான மாறும் கிரயம் ரூ. 150
பங்களிப்பு – விற்பனை விகிதம் 40%
கம்பனியானது அலகொன்றின் மாறும் கிரயத்தினை மாறாமல் வைத்துக்கொண்டு அதன் விற்பனை விலையினை அதிகரிப்பதனூடாக பங்களிப்பு – விற்பனை விகிதத்தினை 60% இற்கு அதிகரிக்க விரும்புகிறது. இப்பொருளின் புதிய விற்பனை விலை எதுவாக இருக்கும்?

 

RATE CONTENT
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply