Author : Admin Astan
கிரயம் – தொகை – இலாபம் (CVP) பகுப்பாய்விற்குப் பின்வரும் கிரய வகைப்படுத்தலில் எது மிகவும் பொருத்தமானது?
நேர்க் கிரயம் மற்றும் நேரில் கிரயம்
தொடர்பற்ற கிரயம் மற்றும் சந்தர்ப்பக் கிரயம்
தொடர்புடைய கிரயம் மற்றும் தொடர்பற்ற கிரயம்
தொடர்புடைய கிரயம் மற்றும் ஆழ்ந்த கிரயம்
மாறும் கிரயம் மற்றும் நிலையான கிரயம்
You must be logged in to post a comment.
Only fill in if you are not human