அடிப்படைச் சம்பளம் ரூபா 100 மணித்தியாலம் ஒன்றுக்கு
மேலதிக நேரக் கொடுப்பனவு அடிப்படைச் சம்பளத்தில் 150%
எல்லா ஊழியர்களும் தமது அடிப்படைச் சம்பளத்தில் 10% ஊழியர் சேம இலாப நிதிக்கும் தொழில் தருநர் ஊழியர் அடிப்படைச் சம்பளத்தில் 15% ஊழியர் சேமஇலாப நிதிக்கும் 5% ஊழியர் நம்பிக்கை நிதிக்கும் பங்களிப்புச் செய்ய வேண்டும்.
ஒரு மாதத்துக்கான ஊழியர் சேவை விபரம் வருமாறு
சரத் 170 மணித்தியாலங்கள்
முகமட் 155 மணித்தியாலங்கள்
நந்தன் 160 மணித்தியாலங்கள்
நிறுவனத்தின் ஊழியர் நம்பிக்கை நிதிய பங்களிப்பு யாது?