Author : Admin Astan
ஒரு கம்பனி ஒரே மாதிரியான பொருட்களை உற்பத்தி செய்து அலகொன்று ரூ. 100 படி விற்பனை செய்கிறது. நிலையான கிரயங்கள் ரூ. 35 000 ஆகவும் மாறும் கிரயம் அலகொன்றிற்கு ரூ. 60 ஆகவும் உள்ளது. எந்த விற்பனை மட்டத்தில் ரூ. 5 000 இலாபம் பெறப்படும்?
550 அலகுகள்
667 அலகுகள்
850 அலகுகள்
875 அலகுகள்
1 000 அலகுகள்
You must be logged in to post a comment.
Only fill in if you are not human