Author : Admin
பின்வருவனவற்றுள் எது உற்பத்தியல்லாத மேந்தலைக் கிரயம் ஆகும்?
தொழிற்சாலை எரிபொருள் சக்தி
புதிய பொருள் உற்பத்தி தொடர்பான விளம்பரப்படுத்தல் கிரயம்
உற்பத்தியில் பயன்படுத்திய நேரில் மூலப் பொருள் கிரயம்
தொழிற்சாலை மேற்பார்வையாளர் வேதனம்
உற்பத்தியில் பயன்படுத்தி மூலப்பொருள்
You must be logged in to post a comment.
Only fill in if you are not human