லூக்கா நிறுவனத்தின் 2013.03.31 இல் முடிவடைந்த வருடத்திற்கான தகவல்கள் சில வருமாறு
சோடா ஒன்றின் விற்பனை விலை – ரூ. 30
சோடா ஒன்றின் மாறும் செலவு – ரூ. 12
நிலையான செலவு – ரூ. 18 000
குறிப்பிட்ட 2 000 சோடாக்கள் உற்பத்தி செய்யப்பட்டன. மேற்தரப்பட்டவை தொடர்பில் பின்வருவனவற்றுள் சரியானதைத் தெரிவு செய்க.