Author : Admin
பின்வரும் கிரய வகைகளுள் ‘இருப்பு மதிப்பீடு” தொடர்பில் பயன்படுத்தப்படுகின்ற கிரயம் எது? A – நேர் உற்பத்திக் கிரயம் B – உற்பத்தி பொது மேந்தலைக் கிரயம் C – சந்தர்ப்ப கிரயம் D – உற்பத்தியல்லாத கிரயம்
A மாத்திரம்.
B மாத்திரம்.
A, B மாத்திரம்
A, B, C மாத்திரம்.
A, B, C, D அனைத்தும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human