ACC-U13-47

Author : Admin

Topic updated on 05/17/2018 08:48am

வியாபாரக் கம்பனியொன்றின் மொத்த இலாப விகிதம் மாறாதிருக்கையில் பின்வருவனவற்றுள் எது முன்னையnவருடத்துடன் ஒப்பிடும்போது நடைமுறையாண்டின் தேறிய இலாப விகிதத்தைக் குறைவடையச் செய்கிறது?

A – நடைமுறை வருடத்தின் முடிவிலுள்ள சரக்கிருப்பின் தேறிய தேறத்தக்க பெறுமதியானது அதன் கிரயத்தை விடக் குறைவாய் இருத்தல்.
B – வட்டி வருமானத்தில் குறைவு
C – கட்டடங்கள் முதல் தடவையாக மீள் மதிப்பீடு செய்யப்பட்டபோது ஏற்பட்ட பற்றாக்குறை
D – சாதாரண பங்குதாரர்களுக்கான இடைக்காலப் பங்கிலாபக் கொடுப்பனவு

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply