Author : Admin
பின்வரும் விகிதங்களில் எவை முறையே நிறுவனமொன்றின் நிதி உறுதித் தன்மை (stability), திரவத் தன்மை ஆகியவற்றை மதிப்பீடு செய்வதற்கு முறையே பயன்படுத்தப்படும்?
கடன் – உரிமையாண்மை விகிதமும் நடைமுறை விகிதமும்
விரைவு விகிதமும் கடன்பட்டோர் புரள்வு விகிதமும்
வட்டிக்காப்பு விகிதமும் மொத்த சொத்துப் புரள்வு விகிதமும்
மொத்த சொத்து மீதான வருவாய் விகிதமும் நடைமுறை விகிதமும்
கடன் விகிதமும் மொத்த சொத்துப் புரள்வு விகிதமும்
You must be logged in to post a comment.
Only fill in if you are not human