Author : Admin
ஒரு நிறுவனத்தின் நடைமுறைச் சொத்து விகிதமானது அதன் விரைவு விகிதத்தின் இருமடங்காக இருக்கும்போது பின்வரும் கூற்றுகளில் எது சரியானது?
நடைமுறைச் சொத்தானது நடைமுறைப் பொறுப்புகளின் அரைவாசிக்குச் சமன்.
சரக்கிருப்பு நீங்கலான நடைமுறைச் சொத்துகள் சரக் கிருப்பின் இரண்டு மடங்காகும்.
சரக்கிருப்பானது நடைமுறைச் சொத்துக்களின் அரைவாசிக்குச் சமன்.
நடைமுறைப் பொறுப்புகளானது நடைமுறைச் சொத்துக்களின் இரண்டு மடங்காகும்.
நடைமுறைச் சொத்துகளானது நடைமுறைப் பொறுப்புகளின் இரண்டு மடங்காகும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human