Author : Admin
கம்பனி ஒன்றின் சாதாரண பங்கொன்றின் சந்தைப் பெறுமதி ரூ. 28 ஆகும். இதன் பங்கொன்றிற்கான உழைப்பு, பங்கொன்றிற்கான பங்கிலாபம் முறையே ரூ. 4 உம் ரூ. 2 உம் ஆகும். விலை உழைப்பு விகிதம், பங்கிலாப காப்பு விகிதம் முறையே
7, 2 ஆகும்.
2, 7 ஆகும்.
14, 2 ஆகும்.
7, 4 ஆகும்.
8, 7 ஆகும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human