கணக்கீட்டு விகிதங்களில் சில கீழே தரப்பட்டுள்ளன.
(A) நடைமுறைப் பொறுப்புகள் / மொத்தக் கடன்
(B) மொத்தக் கடன் / உரிமை மூலதனம்
(C) நீண்டகாலக் கடன் / மொத்த சொத்துகள்
(D) நடைமுறைப் பொறுப்புகள் / மொத்த சொத்துகள்
கம்பனி ஒன்றின் இணைப்பினை அளவீடு செய்வதற்கு மேலுள்ள விகிதங்களில் எவை பயன்படுத்தப்படும்?