பின்வருவனவற்றுள் எவை நிறுவனமொன்றின் முகாமைக் கணக்கீட்டுத் தொழிற்பாட்டில் நிறைவேற்றப்படும் பணிகளாகும்?
A – வருடாந்த பாதீட்டினைத் தயாரித்தல்.
B – தீர்மானம் எடுத்தலுக்காக நடவடிக்கையொன்றின் கிரயங்களை நிலையான மற்றும் மாறும் கிரயங்கள் எனப் பகுப்பாய்வு செய்தல்.
C – பிரசுரிப்பதற்காகக் காசுப் பாய்ச்சற் கூற்றினைத் தயாரித்தல்.
D – செயற்றிட்டமொன்றை மதிப்பிடுவதற்குக் காசுப் பாய்ச்சல்களை மதிப்பீடு செய்தல்.