ACC-U14-112

Author : Admin Astan

Topic updated on 05/24/2023 04:46pm

112, 113 ஆம் வினாக்களுக்கு விடையளிப்பதற்குக் கீழே தரப்பட்டுள்ள தகவல்களைப் பயன்படுத்துக.
பின்வரும் தகவல்கள் இயந்திரம், முடிவுறுத்தல் ஆகிய இரண்டு உற்பத்தித் திணைக்களங்களையும் சேவைத் திணைக்களத்தையும் (களஞ்சியம்) கொண்டுள்ள கம்பனியொன்றுடன் தொடர்பானவையாகும்.

களஞ்சியத்தின் மொத்த மேந்தலையானது உற்பத்தித் திணைக்களங்கள் இரண்டுக்குமிடையில் சமமாக மீள் பகிரப்படுகின்றது. இக் கம்பனியில் “X” பொருளின் அலகொன்றை உற்பத்திச் செய்வதற்கு 2 இயந்திர மணித்தியாலங்களும் 5 ஊழிய மணித்தியாலங்களும் தேவைப்படுகின்றன.

இயந்திரம், முடிவுறுத்தல் திணைக்களங்களில் முறையே பயன்படுத்த எதிர்பார்க்கப்படும் இயந்திர மணித்தியாலங்கள், ஊழிய மணித்தியாலங்கள் எவை?

 

RATE CONTENT
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply