Author : Admin Astan
கிரயங்களை வகைப்படுத்துதல் தொடர்பில் பின்வரும் கூற்றுகளில் எது சரியானது?
பொருள் கிரயமானது நேர்க் கிரயங்களை மாத்திரமே உள்ளடக்கியுள்ளது.
எல்லா நேர்க் கிரயங்களும் மாறும் கிரயங்களாகும்.
இயந்திரத்தின் பெறுமானத்தேய்வானது கட்டுப்படுத்தக் கூடிய கிரயமொன்றாகக் கருதப்படும்.
கிரயங்களானது அவற்றின் நடத்தையின் அடிப்படையில் பிரதானமாக மாறும் கிரயம், நிலையான கிரயம் என வகைப்படுத்தப்படும்.
கிரயங்களானது சரக்கிருப்பு மதிப்பீட்டுக்காக ‘தொடர்புடைய” மற்றும் ‘தொடர்பற்ற” கிரயங்கள் என வகைப்படுத்தப்படுகிறது.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human