Author : Admin
இயக்குநர் சபையானது 31 மார்ச் 2007 இல் சாதாரண பங்குதாரர்களிற்கு 15% இறுதி பங்கிலாபத்தை வழங்க பிரேரித்தள்ளது. இப்பிரேரிக்கப்பட்ட பங்கிலாபமானது நிதிக் கூற்றுக்களில் எவ்வாறு சமர்ப்பிக்கப்படல் வேண்டும்?
செலுத்த வேண்டிய பங்கிலாபங்கள் ரூபா 45 000
செலுத்த வேண்டிய பங்கிலாபங்கள் ரூபா 135 000
நிதிக் கூற்றுக்களில் குறிப்பாக மட்டும் வெளிப்படுத்தல் வேண்டும்.
பங்குதாரர் உரிமையின் ஒரு பகுதியாகச் சேர்த்தல் வேண்டும்.
பகிர்வு ஒன்றாக இலாப நட்டக் கணக்கில் பதிய வேண்டும்
You must be logged in to post a comment.
Only fill in if you are not human