Author : Admin
நிறுவனமொன்றின் 2015 மார்ச் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான பின்வரும் தகவல்களைப் பயன்படுத்தி வினாக்கு விடை தருக.
2015 மார்ச் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான காசும் காசிற்கு சமமானவைகளில் ஏற்பட்ட தேறிய அதிகரிப்பு அல்லது குறைவு ஆனது பின்வருவனவற்றுள் எது?
ரூ. 95 000 அதிகரிப்பு
ரூ. 95 000 குறைவு
ரூ. 5 000 அதிகரிப்பு
ரூ. 5 000 குறைவு
ரூ. 100 000 அதிகரிப்பு
You must be logged in to post a comment.
Only fill in if you are not human