Author : Admin
வரையறுக்கப்பட்ட பொதுக்கம்பனி ஒன்றின் காசுப்பாய்ச்சற் கூற்றின் மூலம் நிதிச்செயற்பாட்டின் கீழான காசுப்பாய்ச்சலில் உள்ளடக்கப்படும் விடயத்தினை மட்டும் கொண்ட தொகுதி எது?
காசுக்கு வாங்கிய மோட்டார், முதலீடுகள், பங்குவழங்கல்
வருமானவரி செலுத்துதல், கடன்பட்டோரிடமிருந்து பெற்ற காசு, கடன்வட்டி செலுத்துதல்
பங்குவழங்கல், நீண்டகாலக் கடன் பெறல், செலுத்திய பங்குலாபம்
இருப்புக்களின் அதிகரிப்பு, கடன் கொடுத்தோர் அதிகரிப்பு
முதலீடுகள் விற்பனை, முதலீட்டு வருமானம், தொகுதிக்கடன் மீட்பு
You must be logged in to post a comment.
Only fill in if you are not human