ACC-U12-45

Author : Admin

Topic updated on 05/03/2018 03:41pm

வரையறுத்த ‘நட்சத்திரா” கம்பனியின் கீழ்வரும் தகவல்களைப் பயன்படுத்தி வினாக்கு விடை தருக.

  • கம்பனியானது ஏற்கனவே உள்ள சாதாரண பங்குதாரருக்கு 4 : 1 எனும் அடிப்படையில் உபகாரப் பங்குகளை வழங்கத் தீர்மானித்தது.

கணேஸ் வரையறுத்த கம்பனி அதன் சாதாரண பங்குதாரர்களுக்கு இடைக்காலப் பங்கு இலாபமாக 10% பங்கு இலாப வரியினை கழித்த பின்னர் ரூபா 180 000 இனை வழங்கியது. இக்கொடுக்கல் வாங்கல்களைப் பதிவதற்கான குறிப்பேட்டு வடிவிலான பதிவு

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply