ACC-U12-34

Author : Admin

Topic updated on 05/03/2018 01:51pm

வரையறுத்த பொதுக் கம்பனியொன்றின் 2014.03.31 இலும் 2013.03.31 இலும் எடுக்கப்பட்ட தகவல்கள்

  •  2014.03.31 முடிவடைந்த நிதியாண்டில் 10 000 சாதாரண பங்குகள் ரூபா 50 விலையில் உரிமை வழங்கல் செய்து பணம் பெறப்பட்டது.
  • சாதாரண பங்குதாரருக்கு இடைக்காலத்தில் செலுத்திய பங்கு இலாபம் ரூபா 60 000 ஆகும்.
  • ஆதனம் பொறி உபகரணங்களில் உள்ள கட்டடம் முதல் தடவையாக மீள்மதிப்பீடு செய்யப்பட்டது.

கம்பனியில் 2014.03.31 இல் முடிவடைந்த நிதியாண்டில் மொத்த முற்றும் அடங்கிய வருமானத்தில் ஏற்பட்ட அதிகரிப்பு யாது?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply