ACC-U12-28

Author : Admin

Topic updated on 05/03/2018 12:45pm

வரையறுக்கப்பட்ட சிசிர கம்பனியானது அதனிடமிருந்த லொறியினை 2016.03.31 இல் ரூபா 3 000 000 இற்கு மீளமதிப்பீடு செய்தது. இது 2013.09.30 இல் ரூபா 2 700 000 இற்குக் கொள்வனவு செய்யப்பட்டிருந்தது.

  • அதன் பயன்படு ஆயுட்காலம் 13 வருடங்கள் எனவும், அதன் இழிவுப் பெறுமதி ரூ. 100 000 எனவும்
    மதிப்பிடப்பட்டுள்ளது.
  • நிதியாண்டு மார்ச் 31 இல் முடிவடைகின்றது.

மேற்குறிப்பிட்ட கொடுக்கல் வாங்கல்களைக் கணக்குகளில் பதிவு செய்வதன் மூலம் மொத்த முற்றுமடங்கிய வருமானத்தில் ஏற்படும் தாக்கமாக அமைவது

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply