நிதிநிறுவனமொன்றுக்கு உரித்தான கட்டிடங்களின் கிரயம் 2010.04.01 இல் ரூபா 1200 000 அத்தினத்தில் பெறுமானத் தேய்வு ஏற்பட்டு கணக்கு மீதி ரூபா 330 000. 2010.09.30 இல் இக்கட்டிடம் ரூபா 820 000 க்கு மீள் பதியீடு செய்யப்பட்டது. நேர்கோட்டு முறையில் ஆண்டுக்கு 10% தேய்வு இடப்படும்.
இக்கட்டிடத்தை மீள்பதியீடு செய்தமையால் 2011.03.31 இல் முடிவடைந்த ஆண்டில் உரிமை மூலதனத்தில் ஏற்பட்ட தாக்கம் யாது?