வரையறுக்கப்பட்ட சுலோச்சனா பொதுக்கம்பனியின் 2014.03.31ல் நிதி நிலமைக் கூற்றிலிருந்து எடுக்கப்பட்ட மீதிகளில் சில பின்வருமாறு
2014/2015 ம் வருடத்தில் பங்கொன்று ரூபா 50 வீதம் 10 000 ம் சாதாரண பங்குகளும், பங்கொன்று ரூபா 50 வீதம் 20 000 ம் முன்னுரிமைப் பங்குகளும் வழங்கப்பட்டு ஒரே முறையில் காசு பெறப்பட்டது.
2015.03.31 ல் முடிவடையும் வருடத்தின் இலாபம் ரூபா 180 000 ஆகும்.
பொது ஒதுக்கத்திற்கு ரூபா 60 000 மாற்றப்படல் வேண்டும்.