பின்வரும் தகவல்கள் 31.03.2016 இல் முடிவடைந்த வருடத்திற்கான வரையறுத்த நடேந்தினி பொதுக் கம்பனியுடன் தொடர்பானவையாகும்.

31.03.2015 இல் முடிவடைந்த வருடத்தில் அலுவலக உபகரணத்தை மீள் மதிப்பீட்டு செய்ததில் ரூ. 90 000 மிகையொன்று இனங்காணப்பட்டுள்ளது. 31.03.2016 இல் முடிவடைந்த வருடத்தில் கட்டடங்களானது முதல் தடவையாக மீள் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளன.
இலங்கை கணக்கீட்டு நியமங்களின்படி 31.03.2016 இல் முடிவடைந்த வருடத்திற்கான இனங்காணப்பட்ட மொத்த வருமானம், மொத்தச் செலவுகள் எவை?