31.03.2015 இல் முடிவடைந்த வருடத்திற்கான வரையறுத்த அரவிந்த் பொதுக் கம்பனியுடன் தொடர்புடைய பின்வரும் தகவல்களைப் பயன்படுத்தி வினாக்கு விடையளிக்கவும்.

கம்பனியானது 31.03.2014 இல் முடிவடைந்த வருடத்தில் மோட்டார் வாகன மீள் மதிப்பு குறைவு ரூ. 150 000 இனை பதிந்துள்ளதுடன் இது செலவாக இனங்காணப்பட்டுள்ளது.
கம்பனியின் 31.03.2015 இல் முடிவடைந்த வருடத்திற்கான மொத்த முற்றுமடங்கிய வருமானம் மற்றும் நிறுத்தி வைத்த வருவாய் என்பன யாவை?