Author : Admin
வரையறுத்த பொது கம்பனி ஒன்றின் உரிமையாண்மை அதிகரிக்கப்படுவதற்கு காரணமாக அமையாதது?
உரிமைப் பங்குகள் காசுக்கு வழங்கப்படுவதால்
உரிமைப் பங்குகளும் முன்னுரிமைப் பங்குகளும் காசுக்கு வழங்கப்படுவதால்
உபகார பங்குகள் வழங்கப்படுவதால்
கம்பனியின் சொத்துக்கள் மிகைப் பெறுமதியில் மறுமதிப்பிடப்பட்டு பதிவிடப்படல்.
கம்பனி ஆண்டொன்றில் உழைத்த இலாபத்தில் பங்கு இலாபம் செலுத்தும் வீதம் 50 ஆக இருத்தல்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human